ஸ்டோன் பெஞ்ச், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் ஆகிய நிறுவங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கம்மாள்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.
‘அங்கம்மாள்’ திரைப்படம் , புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது , இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசமும், மேலும் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர், அஞ்சோய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய , முகமது மக்பூல் மன்சூர் இசையமைக்க , விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார் .
‘அங்கம்மாள்’ படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.