Facebook

test

Jama fame Pari Elavazaghan Next Movie Update

ஜமா படத்தை நடித்து இயக்கிய பாரி இளவழகனின் அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் அனிருத் ! 


 குட் நைட், டூரிஸ்ட் பேமிலி ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்த Million Dollar Studios நிறுவனம் ஒரே சமயத்தில் நான்கு திரைப்படங்களை தயாரித்து வருகிறது, அதன் ஏழாவது படத்தின் ( #ProductionNo7 )  முதல் பார்வையை (பர்ஸ்ட் லுக்) இன்று (பிப்ரவரி 25, 2026 ) மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுகிறார் .

ஜமா படத்தை நடித்து இயக்கிய பாரி இளவழகன் , இப்படத்திலும் இயக்கி நடிக்கிறார் , நாயகியாக ரம்யா ரங்கநாதன் , முக்கிய கதாபாத்திரங்களில் ரோஜா, சேத்தன், கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர், பரத் சங்கர் இசையமைத்துள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.