Facebook

test

Demonte Colony 3 Movie Posters

'டிமான்ட்டி காலனி 3  ' ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர்கள் : 


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் - அருள்நிதி நடிப்பில் ஹாரர் திரில்லர் கதையான டிமான்டி காலனி முதல் மற்றும் இரண்டாவது பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை  தொடர்ந்து ,  தற்போது 'டிமான்ட்டி காலனி 3  ' படம் உருவாகி வருகிறது , இப்படத்தில் நடித்து வரும் அருள்நிதி , பிரியா பவானி சங்கர் இருவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு !

வரும் 2026 கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தில் , அருள்நிதி , பிரியா பவானி சங்கர் உடன் மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர், சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து , தற்போது  இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன, விரைவில் டீசர் , இசை மற்றும் ட்ரைலர் வெளியாகவுள்ளன !.




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.