Facebook

test

Thalaivar 173 Movie New Director

தலைவர் 173 படத்தை இயக்கவுள்ள "டான்" பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி :


உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173 வது படத்தினை தயாரிக்கிறது ,  முதலில் இப்படத்தை சுந்தர் . சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது , பின்னர் எதிர்பாராத விதமாக சுந்தர் . சி இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் , இந்நிலையில்  பலரும் இந்த தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க மாட்டார் என வதந்திகள் பரவின , ஆனால் கமல் ஹாசன் - ரஜினிகாந்த் இருவரும் அடுத்த இயக்குனருக்கான தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173 வது படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் "டான்" படத்தை இயக்கிய இயக்குனர் சிபி சக்கரவர்த்தி , மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.