Facebook

test

Sweety Naughty Crazy Movie Trailer | Tamil

 ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படத்தின் டிரெய்லர் வெளியானது : 

V. M.R.ரமேஷ், மற்றும் R. அருண் தயாரிப்பில் , அறிமுக இயக்குநர் G. ராஜசேகர் இயக்கத்தில் , த்ரிகுண்,  ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா, தம்பி ராமையா, ரவிமரியா , சத்யன்  மற்றும் பலர் நடித்துள்ள "ஸ்வீட்டி நாட்டி கிரேஸி" படத்தின் டிரெய்லர் வெளியானது .

ரொமான்டிக் அடல்ட் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த "ஸ்வீட்டி நாட்டி கிரேஸி" படம் வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .





No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.