Facebook

test

Sarathkumar in Aazhi Movie Teaser| Tamil

 சரத்குமார் நடிக்கும் "ஆழி " படத்தின் டீசர் வெளியானது  :


மாதவ் தாசன் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் "ஆழி " படம் இந்த மாதம் 2026 பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் , தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் தயாரிப்பில்,  கடலை மையமாக கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த ஆழி படத்தில் சரத்குமாருடன் ,  தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி மற்றும் ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.