"சிறை" படத்தின் போஸ்டர்ஸ் :
7ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் , இயக்குநர் தமிழ் கதையில் , ஜஸ்டின் பிரபாகரன் இசையில் , சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் , விக்ரம் பிரபு , LK அக்ஷய்குமார் , அனீஸ்மா மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள "சிறை" திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .





No comments:
Note: Only a member of this blog may post a comment.