தனுஷின் டி54 படப்பிடிப்பு நிறைவடைந்தது .
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவன தயாரிப்பில் , ‘போர் தொழில்’ பட இயக்குனர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் , தனுஷ், தற்போது ‘டி54’ என்றழைக்கப்படும் படத்தில் நடித்து வந்தார் , இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார், மேலும் சுராஜ் வெஞ்சரமூடு , ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், டி54 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி இதனை தனுஷ், மமிதா பைஜு மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினர் .
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.