வரும் டிசம்பர் 25, 2025 அன்று கிறிஸ்துமஸ் வெளியீடாக திரையரங்குகளில் தமிழில் வெளியாகவுள்ள படங்கள்:
1. மார்க் :
விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள "மார்க்" திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ! அதிரடி ஆக்ஷன் கதைக்களமான இப்படத்திற்கு தணிக்கையில் “யு/ஏ” சான்றிதழ் கிடைத்துள்ளது மற்றும் படத்தின் நீளம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் .
2. ரெட்ட தல :
க்ரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் , அருண்விஜய் நடித்துள்ள "ரெட்ட தல " திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, அதிரடி ஆக்ஷன் கதைக்களமான இப்படத்திற்கு தணிக்கையில் “யு/ஏ” சான்றிதழ் கிடைத்துள்ளது.
3. சிறை :
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் , விக்ரம் பிரபு நடித்துள்ள "சிறை" திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது .
4. அனகோண்டா
டாம் கோர்மிகன் இயக்கத்தில் , அண்ட்- மேன் நடிகர் பால் ரூட், ஜுமான்ஜி நடிகர் ஜாக் பிளாக் மற்றும் பலர் நடித்துள்ள "அனகோண்டா" திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படும் "அனகோண்டா" பாம்புகள் பற்றிய கதைக்களம்.
%20Release%20Movies%20in%20Kollywood%20(Tamil).png)




No comments:
Note: Only a member of this blog may post a comment.