Facebook

test

Pookie Movie Second Single Love Advice Update

  'பூக்கி' படத்தின் அடுத்த பாடல் 'லவ் அட்வைஸ்'


விஜய் ஆண்டனி இசையில் , கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் திஷன் ஹீரோவாக நடிக்கும் படம் 'பூக்கி' , இப்படத்தில் அஜய் திஷனுக்கு ஜோடியாக தனுஷா நடிக்கிறார் , மேலும் இவர்களுடன்  பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . 2கே தலைமுறை காதலர்களின் கலர்புல்லான , ஜாலியான மற்றும் அவர்களது  ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை பேசும் "பூக்கி" படத்தின் "மனசு வலிக்குது" எனும் முதல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது , இந்த பாடலை விஜய் ஆண்டனியே எழுதி , இசையமைத்து மற்றும் பாடியிருந்தார் .


இந்நிலையில்  இப்படத்தின் அடுத்த பாடலான  'லவ் அட்வைஸ்' நாளை (டிசம்பர் 20 , 2025 ) மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.