Facebook

test

Kiccha Sudeep Mark Movie Censor Update and Run Time

கிச்சா சுதீப்  மார்க் படத்திற்கு U/A சான்றிதழ் 

சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் . விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள மார்க் படத்திற்கு சென்சாரில் சான்றிதழ் கிடைத்துள்ளது , மேலும் படத்தின் நீளம் 2 மணி 25 நிமிடங்கள் .


வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் மார்க் படம் வெளியாகவுள்ளது !

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.