அனகோண்டா (2025) தமிழ் டிரெய்லர் :
அனகோண்டா வரிசை படங்களில் 6வது பாகமான 'அனகோண்டா (2025)' திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் வெளியீடாக திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது , இந்நிலையில் அப்படத்தின் டிரெய்லர் வெளியாகியள்ளது,.
டாம் கோர்மிகன் இயக்கத்தில் பால் ரட், ஸ்டீவ் ஜான், தந்தீவே நியூட்டன், டேனிலா மெல்சியர், செல்டன் மெல்லோ உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் .

No comments:
Note: Only a member of this blog may post a comment.