கௌதம் கார்த்திக் நடிக்கும் 19 வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது !
டாடா படத்தினை இயக்கிய கணேஷ் கே பாபு தயாரிப்பில் , குக்கூ , ஜிப்ஸி பட இயக்குனர் ராஜு முருகன் கதையில் , அறிமுக இயக்குனர் தினா ராகவன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு பூஜையடன் துவங்கியது .
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நாயகியாக அஞ்சனா நேத்ரன் மற்றும் இயக்குனர் செல்வராகவன் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் , சாம் சி எஸ் இசையமைக்க , பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார் .

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.