ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் பான் இந்தியா படம் "ஓ சுகுமாரி"
கங்கா என்டேர்டைன்மெண்ட்ஸ் மகேஸ்வர ரெட்டி தயாரிப்பில் , பரத் தர்ஷன் இயக்கத்தில் , திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள படத்திற்கு "ஓ சுகுமாரி என்று தலைப்பிடப்பட்டுள்ளது .
மேலும் இப்படம் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் (பான் இந்தியா) உருவாக உள்ளது .


No comments:
Note: Only a member of this blog may post a comment.