மம்முட்டி நடித்துள்ள 'களம்காவல்' பட ப்ரீ ரிலீஸ் டீசர் :
ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள 'களம்காவல்' படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது , தற்போது இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Note: Only a member of this blog may post a comment.