Facebook

test

Mahasenha Movie Official Trailer | Tamil

 விமல் நடித்துள்ள 'மகாசேனா' படத்தின் டிரெய்லர் : 

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிரவீன் குமார் இசையில் , தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடித்துள்ள "மகாசேனா" திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது , இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது . 



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.