ரவி மோகன் ஸ்டுடியோஸ் அறிமுக விழா க்ளிக்ஸ்:
நடிகர் ரவி மோகன் தற்போது ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார் , இதன் மூலம் முதலில் இரண்டு படங்களை தயாரிப்பதற்கான அறிவிப்பு மற்றும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் அறிமுக விழா சென்னையில் இன்று (2025 ஆகஸ்ட் 26) நடைபெற்றது .
இதில் பல சினிமாத்துறையை சார்ந்த நடிகர்கள் - சிவகார்த்திகேயன் , கார்த்தி , அதர்வா , எஸ் ஜே சூர்யா , சிவராஜ் குமார் , யோகிபாபு , நடிகைகள் - ஜெனிலியா , ஷ்ரத்தா ஸ்ரீநாத் , மாளவிகா மனோஜ் , இயக்குனர்கள் - மோகன் ராஜா, பேரரசு , தமிழ் , சுதா கொங்கரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Note: Only a member of this blog may post a comment.