சிவகார்த்திகேயனின் "மதராஸி" பட டிரெய்லர் வெளியானது :
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் , ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ,சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் மற்றும் பலர் நடிக்கும் மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியானது , மேலும் இப்படம் வருகிற 2025 செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.