Facebook

test

Diesel Movie Teaser | Tamil

ஹரிஷ் கல்யாணின் "டீசல்" பட டீசர் :

 ஹரிஷ் கல்யாண் , அதுல்யா ரவி நடிக்கும் "டீசல்" படத்தின் டீசர் வெளியானது, மேலும் இப்படம் வரும் தீபாவளி விருந்தாக 2025 அக்டோபர் 17 ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !

இயக்கம் : சண்முகம் முத்துசாமி , இசை : திபு நிணன் தாமஸ், தயாரிப்பு SP Cinemas and Third Eye 



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.