ஆர்யாவின் 36வது படத்தின் அறிவிப்பு :
மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிப்பில் . 'ரன் பேபி ரன்' படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் , ஆர்யா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு டீசருடன் இன்று (ஜூன் 9 ) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது . இதனை தமிழில் நடிகர்கள் கார்த்தி மற்றும் விஷால், மலையாளத்தில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் திலீப் வெளியிட உள்ளனர் .
ஆர்யாவின் 36வது படமான இதில் , எம்புரான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
No comments:
Note: Only a member of this blog may post a comment.