Facebook

test

Maareesan Movie Teaser | Tamil

 நல்ல வரவேற்பை பெற்ற மாரீசன் டீசர்:


 வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் இணைந்து நடித்து  கடந்த 2023-ம் ஆண்டு 'மாமன்னன்' படம் வெளியாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது இவர்கள் நடிப்பு , அதனையடுத்து தற்போது இருவரும் சேர்ந்து "மாரீசன்" எனும் படத்தில் இணைந்து நடித்துள்ளனர் . ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் , சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார் .

இப்படம் வரும் 2025 ஜூலை மாதம் ரிலீசாக உள்ள நிலையில் , டீசர் இப்பொழுது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .


"மாரீசன் டீசர் "வெளியான 24  மணி நேரத்தில் 2  மில்லியனுக்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்களும் , தற்போது 3  மில்லியனுக்கும் மேற்ப்பட்டவர்கள்  ரசித்துள்ளனர் .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.