Facebook

test

Karthik Yogi Teamup with Ravi Mohan | Bro Code Movie

 வடக்குப்பட்டி ராமசாமி , டிக்கிலோனா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் படத்திற்கு "ப்ரோகோட்" (BroCode) என்று தலைப்பிடப்பட்டுள்ளது .


 இப்படத்தில்  நான்கு ஹீரோயின்கள் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் , அனிமல் , கபீர் சிங் மற்றும் அர்ஜுன் ரெட்டி படங்களுக்கு இசையமைத்த ஹர்ஷவரதன் ரமேஷ்வர் இசையமைக்கிறார், ரவி மோகனே படத்தினையும் தயாரிக்கிறார் , இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.