Facebook

test

Akhanda 2 Movie Teaser | Tamil

பாலய்யாவின்  'அகண்டா 2'  பட டீசர் (தமிழ்)


கடந்த 2021-ம் ஆண்டு, போயபதி சீனு இயக்கத்தில்  நந்தமுரி பாலகிருஷ்ணா என்ற பாலய்யாவின்  'அகண்டா' படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு மற்றும் வசூலை பெற்றது , இதனை தொடர்ந்து தற்போது அகண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது . இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

'அகண்டா 2' படம் செப்டம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில்  வெளியாக உள்ள நிலையில்,  இப்படத்தின்  டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது .



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.