அதர்வா நடிக்கும் டிஎன்ஏ பட ட்ரைலர் :
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் , ரமேஷ் திலக் , பாலாஜி சத்திவேல் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது ,
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இதற்கு முன்னதாக ஒரு நாள் கூத்து , மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் வரும் 2025 ஜூன் 20 ஆம் தேதி டிஎன்ஏ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.