விகடன் சினிமா விருதுகள் 2024 - வெற்றியாளர்கள் பட்டியல் :
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் என்பது ஆனந்த் விகடன் இதழ் சார்பாக தமிழக திரைத்துறையின் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக வருடாந்திர விருது வழங்கும் விழாவாகும். இதில் பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ் படங்களில், சிறந்த படங்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருது வழங்கப்படுகிறது .
அதன்படி கடந்த ஆண்டிற்கான(2024 ) ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2024 வெற்றியாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.