வரும் டிசம்பர் (12-12-2025) திரையரங்குகளில் தமிழில் வெளியாகவுள்ள படங்கள் :
1. "மகாசேனா"
கதைக்களம் :
மகாசேனா என்பது நம்பிக்கை, சக்தி, மற்றும் இயற்கையின் சீரான சமநிலையைப் பற்றிய காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் கதை.
படக்குழு :
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், ஏ. பிரவீண் குமார், உதய் பிரகாஷ் (UPR) இசையில் , விமல் , யோகி பாபு, சிருஷ்டி டாங்கே, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன், மற்றும் பலர் நடித்துள்ள "மகாசேனா" படம் வரும் 2025 டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !
2. ‘மாண்புமிகு பறை’ :
கதைக்களம் :
பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாக பரவியது என்பதை பற்றிய கதை தான் "மாண்புமிகு பறை படம் . மேலும் பறை என்பது இசை மட்டுமல்ல, அது ஒரு அடையாளம், ஒரு அதிர்வு, ஒரு சமூக உணர்வு என்பதை உரக்கச் சொல்ல வருகிறது.
படக்குழு :
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் , சுபா & சுரேஷ் ராம் திரைக்கதையில் , தேனிசை தென்றல் தேவா இசையில் , விஜய் சுகுமார் இயக்கத்தில் , பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’ படம் வரும் 2025 டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !
3. 'சல்லியர்கள்' :
கதைக்களம் :
எதிரி ராணுவ வீரர்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் போராளிகளை பற்றிய கதை :
படக்குழு :
சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் தயாரிப்பில் , 'மேதகு' படத்தை இயக்கிய கிட்டு இயக்கத்தில் , கருணாஸ், சத்யாதேவி, திருமுருகன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள "சல்லியர்கள்" படம் வரும் 2025 டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !
கருணாஸ் மகன் கென், அவரது நண்பர் ஈஸ்வர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
4. "யாரு போட்ட கோடு"
கதைக்களம் :
இன்னும் மக்களியிடையே இருக்கும் சாதி பாகுபாடு மற்றும் மூட நம்பிக்கை , மற்றும் அதிகார வர்க்கத்தினால் ஏற்படும் சமூக பிரச்சனைகளையும், அவற்றுக்கான தீர்வுகள், ஓர் அரசு ஆசிரியர் மூலம் சொல்வது தான் கதை .
படக்குழு :
டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில் அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில் , பிரபாகரன், மீனாட்சி மெகாலி, துகின் சே குவேரா மற்றும் பலர் நடித்துள்ள "யாரு போட்ட கோடு" படம் வரும் 2025 டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !
5. "அகண்டா 2 "
கதைக்களம் :
ஆன்மிகமும் - அதிரடி ஆக்ஷனும் கலந்த கதை
படக்குழு :
%20Release%20Movies%20in%20Kollywood%20(Tamil).png)






No comments:
Note: Only a member of this blog may post a comment.