Facebook

test

November 28 2025 Tamil Theatrical Release Movies

 வரும் 2025 நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழில் வெளியாகவுள்ள படங்கள் ஓர் பார்வை :



1. ரிவால்வர் ரீட்டா : 

கதைக்களம் : காமெடி த்ரில்லர்


பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்களின் தயாரிப்பில் , ஷான் ரோல்டன் இசையில் ,  சந்துரு இயக்கத்தில்  கீர்த்தி சுரேஷ் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படம் வருகிற 2025 நவம்பர்  28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

2. தேரே இஷ்க் மே : 

கதைக்களம் : காதல் 

ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் , தனுஷ் , கீர்த்தி சனோன் மற்றும் பலர் நடித்துள்ள "தேரே இஷ்க் மே" படம் வரும் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி மொழிகளில் வருகிற 2025 நவம்பர்  28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

3. ஐபிஎல் (இந்​தியன் பீனல் லா) :

கதைக்களம் : அரசியல் க்ரைம் த்ரில்​லர்



ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில், அஷ்வின் விநாயகமூர்த்தி இசையில் , கருணாநிதி இயக்கத்தில் கிஷோர்- டிடிஎஃப் வாசன் அபிராமி, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள  ஐபிஎல் (இந்​தியன் பீனல் லா)  படம் வருகிற 2025 நவம்பர்  28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

4. ஒண்டிமுனியும் நல்லபாடனும் :

கதைக்களம் :  கொங்கு வட்டார பின்னணியில் கிராமத்து கதை 




திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரிப்பில்,  சுகவனம் இயக்கத்தில் பரோட்டா' முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா, தமிழினியன் விகடன் மற்றும் பலர்  நடித்துள்ள ஒண்டிமுனியும் நல்லபாடனும்  படம் வருகிற 2025 நவம்பர்  28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

5. ‘வெள்ளகுதிர’ :

கதைக்களம் : மலைவாழ் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படம் 



நிஜம் சினிமா தயாரிப்பில்,  பரத் ஆசீவகன் இசையில் ,  சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் மற்றும் பலர் நடித்துள்ள ‘வெள்ளகுதிர’ படம் வருகிற 2025 நவம்பர்  28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

6. ஜனதாபார்

ரமணா மௌகிலி இயக்கத்தில் ராய் லட்சுமி நடிக்கும் ஜனதாபார் படம் வரும் 2025  நவம்பர்  28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

7. அஞ்சான் ரீ ரிலீஸ் 



லிங்குசாமி இயக்கத்தில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் , சூர்யா , சமந்தா, சூரி, வித்யூத் ஜம்வால் மற்றும் பலர் நடித்து  , கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' திரைப்படம் , தற்போது ரீ எடிட் செய்யப்பட்டு, வரும்  2025 நவம்பர்  28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

8. அட்டகாசம் ரீ ரிலீஸ் :


 சரண் இயக்கத்தில் , பரத்வாஜ்  இசையில் , அஜித்குமார், பூஜா  மற்றும் பலர் நடித்து , கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'அட்டகாசம் ' திரைப்படம் , மீண்டும்  வரும் 2025  நவம்பர்  28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

9. BP 180

JP இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், டேனியல் பாலாஜி  தான்யா ரவிச்சந்திரன், பாக்யராஜ், அருள்தாஸ் , தமிழ்  மற்றும் பலர்  நடித்துள்ள  BP 180 படம் வருகிற 2025 நவம்பர்  28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


10. Friday ‘பிரைடே’

கதைக்களம் : கேங்க்ஸ்டர் கிரைம் திரில்லர்

ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் , தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ரசேனன், சித்து குமரேசன் மற்றும் பலர்  நடித்துள்ள ‘பிரைடே’ படம் வருகிற 2025 நவம்பர்  28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.