அட்டகாசம் படத்தின் புதிய ரீ ரிலீஸ் டிரெய்லர் :
சரண் இயக்கத்தில் , பரத்வாஜ் இசையில் , அஜித்குமார், பூஜா மற்றும் பலர் நடித்து , கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'அட்டகாசம் ' திரைப்படம் , மீண்டும் வரும் 2025 நவம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய ரீ ரிலீஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.