Facebook

test

Indian Fans Eagerly Await the Release of Avatar: Fire and Ash

 "அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்" படத்தின்  வெளியீட்டிற்கு ஆர்வமுடன் காத்திருக்கும் இந்தியர்கள் 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் , சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் மற்றும் பலர் நடித்துள்ள  "அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்" திரைப்படம் உலகமெங்கும் வரும் 2025 டிசம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

இந்நிலையில் , 1.2+ மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் "அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்" படத்தின்  வெளியீட்டிற்கு ஆர்வமாக இருப்பதாக , BOOK MY SHOW தளத்தில் தெரிவித்துள்ளனர் .

பண்டோரா கற்பனை உலகை அறிவியல் மற்றும் புனைக்கதையுடன்  கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியமைப்பை காண அனைவரும் ஆர்வமாக இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது , மேலும் இப்படம் இந்திய மற்றும் உலகளவில் மாபெரும் வசூலை பெறும் என்பது நிதர்சனமான உண்மை .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.