Facebook

test

Anali Movie First Look and Release Date

 தினசரி பட நாயகி சிந்தியா லூர்டே நடிக்கும்  "அனலி" : 


"தினசரி" படத்தை தயாரித்து ஸ்ரீகாந்த் உடன் நாயகியாக நடித்த  சிந்தியா லூர்டே , அடுத்தாக அனலி எனும் படத்தை தயாரித்து நாயகியாக நடிக்கவுள்ளார் , இப்படத்தில் இயக்குனர் பி . வாசு மகனான சக்தி வாசுதேவன் ஹீரோவாக நடிக்கிறார் . அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா இயக்கத்தில் உருவாகி வரும் "அனலி" படம் வரும் 2026 ஜனவரி 2  ஆம் தேதி  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .





No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.