ஏகன் - ஸ்ரீ தேவி நடிக்கும் "ஹைக்கூ" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் :
கோழிப்பண்ணை செல்லதுரை படத்திற்கு பிறகு ஏகன் நாயகனாக நடிக்கும் படத்திற்கு "ஹைக்கூ" என்று தலைப்பிடப்பட்டுள்ளது , இப்படத்தின் நாயகியாக கோர்ட் பட புகழ் ஸ்ரீ தேவி நடிக்கிறார் , விஜய் புல்கானின் இசையமைக்க, யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார், விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகவுள்ள "ஹைக்கூ" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் :

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.