Facebook

test

Vaa Vaathiyaar Movie Trailer | Tamil

 கார்த்தியின் "வா வாத்தியார்" டிரெய்லர் :



ஸ்டூடியோ கிரீன் நிறுவன தயாரிப்பில் , நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் ,  கார்த்தி , கீர்த்தி ஷெட்டி , சத்யராஜ், ராஜ் கிரண் மற்றும் பலர் நடித்துள்ள "வா வாத்தியார்" படத்தின் டிரெய்லர் வெளியானது . 



மேலும் "வா வாத்தியார்" படம் வரும் 2025 டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.