ஜி வி பிரகாஷ் நடிக்கும் "ஹாப்பி ராஜ்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் :
அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு "ஹாப்பி ராஜ்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது , இப்படத்தில் ஸ்ரீ கௌரி ப்ரியா நாயகியாக நடிக்க , அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார் , பியாண்ட் பிக்சர்ஸ் ஜெயவர்த்தனன் தயாரிக்கிறார்.




No comments:
Note: Only a member of this blog may post a comment.