Facebook

test

Arjun Das Signs New Film Under Powerhouse Pictures

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் :


அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது , பவர் ஹவுஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக தயாரிக்கவுள்ள இப்படத்தில் அர்ஜுன்தாஸுடன் , நாயகியாக  அன்னா பென், யோகிபாபு , வடிவுக்கரசி மற்றும் பலர் நடிக்கவுள்ளனர், ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் , ஹரிஷ் துரைராஜ் இயக்குகிறார் .





No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.