Facebook

test

29 The Film Title Teaser

விது, ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் "29"

மேயாத மான் , ஆடை , குலு குலு படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் அடுத்ததாக விது, ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் , "29" என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் Stone Bench நிறுவனமும் , இயக்குனர் லோகேஷ் கனகராஜின் GSquad நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது .



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.