படையப்பா ரீ ரிலீஸ் டிரெய்லர் :
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் , ஏ.ஆர். ரஹ்மான் இசையில் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , சௌந்தர்யா , ரம்யா கிருஷ்ணன் , சிவாஜி கணேசன் , மணிவண்ணன் , சித்தாரா , செந்தில் மற்றும் பலர் நடித்து கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த "படையப்பா" படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வரும் 2025 டிசம்பர் 12 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.