தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது .
Dawn பிக்சர்ஸுடன் இணைந்து வுண்டர்பார் ஃபிலிம்ஸின் கீழ் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது, இப்படத்தில் தனுஷுடன் , அருண் விஜய் , ராஜ் கிரண் , நித்யா மேனன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வருகிற 2025 அக்டோபர் மாதம் 1ம் தேதி இட்லி கடை படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.