"ரெட்ரோ" படத்தின் இசை வெளியீட்டு விழா படங்கள் :
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் , சந்தோஷ் நாராயணன் இசையில் , சூர்யா , பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள "ரெட்ரோ" திரைப்படம் வரும் 2025 மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் அப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது , இதில் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் . அவ்விழாவின் படங்கள் ,
No comments:
Note: Only a member of this blog may post a comment.