கவின் நடிக்கும் கிஸ் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியானது
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சதீஷ், கிஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார், இந்த படத்தில் நாயகனாக கவினும் , அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' பட புகழ் பிரீத்தி அஸ்ரானி நடித்துவருகிறார் .
தற்போது கிஸ் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஆஷிக் எழுதியுள்ள திருடி எனும் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் , ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார் .
மேலும் முழு பாடல் வரும் 2025 ஏப்ரல் 30ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.