அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் இணையும் புதிய படம் ‘அன்பில் அவன்’ !
அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்பில் அவன்’ என அழகான தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. ‘போர் தொழில்’, ‘கரா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுத, ஆர். கார்த்திகேயன் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார் .
கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், தயாரிப்பிலும் களமிறங்குகிறார் அசோக் செல்வன். அவரது சகோதரி அபிநயா செல்வம் மற்றும் கே. கருணாமூர்த்தி ஆகியோருடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.
‘அன்பில் அவன்’ — பெயரிலேயே காதல்… திரையில் என்ன கதை காத்திருக்கிறது?
அதைப் பார்க்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது! ❤️🎬
No comments:
Note: Only a member of this blog may post a comment.