Facebook

test

Kavin and Nayanthara in Hi Movie Trailer

கவின் & நயன்தாரா நடிக்கும் "ஹாய்" படத்தின் டிரெய்லர் வெளியானது !

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள, ஜென் மார்ட்டின் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘ஹாய்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் கவின் மற்றும் நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல், இளமை மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘ஹாய்’ திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 28, 2026) திரையரங்குகளில் வெளியாகிறது! 🎬✨

"ஹாய்" படத்தின் டிரெய்லர் : 



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.