Facebook

test

November 14 2025 Tamil Theatrical Release Movies

நாளை (நவம்பர் 14 , 2025 ) தமிழில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் ஓர் பார்வை :



 காந்தா


செல்வமணி செலவராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் , ராணா டகுபதி , பாக்யஸ்ரீ போர்ஸ் , சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள காந்தா படத்திற்கு சென்சாரில் சான்றிதழ் (U/A) கிடைத்துள்ளது , படத்தின் நீளம்  2 மணி 43 நிமிடங்கள்.

கும்கி 2 :


பிரபு சாலமன் இயக்கத்தில் , மதி ஹீரோவாக அறிமுகமாகும் கும்கி 2 படத்திற்கு சென்சாரில் (U)  சான்றிதழ் கிடைத்துள்ளது , படத்தின் நீளம் 2 மணி 14 நிமிடங்கள்.

மதராஸ் மாஃபியா கம்பெனி: 


ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா , முனிஷ் காந்த் மற்றும் பலர் நடித்துள்ள  மதராஸ் மாஃபியா கம்பெனி படத்திற்கு சென்சாரில் சான்றிதழ்  (U/A) கிடைத்துள்ளது , படத்தின் நீளம் 2 மணி 6 நிமிடங்கள் .

கிணறு :


 

ஹரிகுமாரன் இயக்கத்தில் , கனிஷ்குமார் , மனோஜ் கண்ணன் , ஸ்ரீ ஹரிஹரன், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ள  "கிணறு" படத்திற்கு சென்சாரில் சான்றிதழ் (U/A) கிடைத்துள்ளது , படத்தின் நீளம் 1 மணி 48 நிமிடங்கள் .

தாவூத்


பிரசாந்த் ராமன் இயக்கத்தில் , லிங்கா தீன தயாளன் , திலீபன் , சாரா அச்சர், ராதாரவி , வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ள தாவூத் படத்திற்கு சென்சாரில் சான்றிதழ்  (U/A) கிடைத்துள்ளது , படத்தின் நீளம் 2 மணி 2 நிமிடங்கள் .

பாய் ஸ்லீப்பர் செல்

கமலநாதன் புவன்குமார் இயக்கத்தில் ஆதவா ஈஸ்வ்வரா, நிக்கேஷா, தீரஜ் கெர், சீமான் அப்பாஸ் மற்றும் பலர் நடித்துள்ள பாய் ஸ்லீப்பர் செல் படத்திற்கு சென்சாரில்  (U/A) சான்றிதழ் கிடைத்துள்ளது , படத்தின் நீளம் 2 மணி 6 நிமிடங்கள்.

சூதாட்டம் :

சூதாட்டம் படத்திற்கு சென்சாரில்  (U/A) சான்றிதழ் கிடைத்துள்ளது , படத்தின் நீளம் 1 மணி 54 நிமிடங்கள்

ஆட்டோகிராப்


சேரன் இயக்கி நடித்துள்ள ஆட்டோகிராப் படம் மீண்டும் புதிய தொழிநுட்பத்துடன் வெளியாகவுள்ளது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.