கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டிரெய்லர் :
பேஷன் ஸ்டூடியோஸ் & தி ரூட் தடியாரிப்பில், ஜே.கே. சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்திலும் , மேலும் ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி, அஜய் கோஷ், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டிரெய்லர் வெளியானது.
‘ரிவால்வர் ரீட்டா’ படம் வருகிற 2025 நவம்பர் 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.