Facebook

test

Theeyavar Kulai Nadunga Movie Trailer | Tamil

 அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தீயவர் குலை நடுங்க  படத்தின் டிரெய்லர் : 


தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ,  அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தீயவர் குலை நடுங்க  படத்தின் டிரெய்லர் வெளியானது , மேலும் இப்படத்தில்  ஜிகே ரெட்டி, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். 


பரத் ஆசிவகன் இசையமைக்க , அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, சன் மூன் மற்றும்  யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.