இயக்குனர் எச்.வினோத் வெளியிட்ட மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் "ராபின்ஹூட்" படத்தின் டிரெய்லர் !
கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் "ராபின்ஹூட்" படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது, காமெடி கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் மொட்டை ராஜேந்திரனுடன் மனோகர் , சதீஷ், முல்லை உள்பட பலர் நடித்துள்ளனர்.
இத திரைப்படத்தின் டிரெய்லரை டைரக்டர் எச்.வினோத் வெளியிட்டார்.

No comments:
Note: Only a member of this blog may post a comment.