’ஐபிஎல்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !
ராதா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், கருணாநிதி இயக்கத்தில் , விநாயகமூர்த்தி இசையில் , டிடிஎப் வாசன், கிஷோர், அபிராமி, ஆடுகளம் நரேன் , போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் ’ஐபிஎல்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது .
இந்நிகழ்வில் , ’ஐபிஎல்’ படக்குழுவினருடன் , சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பாக்யராஜ் , பேரரசு , பாடகி சின்மயி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ’ஐபிஎல்’ திரைப்படம் வரும் 2025 நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.