Facebook

test

Middle Class Movie Trailer Launch Event | Photos

 "மிடில் கிளாஸ்" படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா : 

தேவ் & கே.வி.துரை தயாரிப்பில்,  கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில்  முனீஸ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள "மிடில் கிளாஸ்" படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 11) சென்னையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் "மிடில் கிளாஸ்" படக்குழுவினருடன் , சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ராஜு முருகன் , ரவிக்குமார், சுசீந்திரன் , வெங்கடேஷ் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

மேலும்  "மிடில் கிளாஸ்" படம் வரும் 2025 நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாக உள்ளது .















No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.