"தேசிய தலைவர் தேவர் பெருமான்" படத்தின் டிரெய்லர் :
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றை "தேசிய தலைவர் தேவர் பெருமான்" எனும் தலைப்பில் திரைப்படமாக வரும் 2025 அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் பஷீர் நடித்துள்ளார், இளையராஜா இசையமைத்துள்ளார் , அரவிந்த் ராஜ் இயக்கியுள்ளார்.

No comments:
Note: Only a member of this blog may post a comment.