வரும் 2025 அக்டோபர் 31 வெள்ளி அன்று கோலிவுட்டில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் (தமிழ்) :


2025 அக்டோபர் மாதத்தின் கடைசி நாளான 31 ஆம் தேதியன்று , ஆண் பாவம் பொல்லாதது , ஆரியன் , ராம் அப்துல்லா ஆண்டனி , பரிசு , தடை அதை உடை, வட்டக்கானல் , மெஸன்ஜர், என்ற ஏழு புதிய நேரடி தமிழ் படங்களும் , பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இணைத்து ஒரே படமாக பாகுபலி தி எபிக் என்றும் , மொத்தம் எட்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன .
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.