Facebook

test

Others Movie Trailer | Tamil

கௌரி கிஷனின் “அதர்ஸ்”  படத்தின் டிரெய்லர் வெளியானது  : 


 கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் , அபின் ஹரிஹரன் இயக்கத்தில், கெளரி கிஷன் - ஆதித்யா மாதவன், அஞ்சு குரியன் மற்றும் பலர்  நடிக்கும் “அதர்ஸ்”  படத்தின் டிரெய்லர்  வெளியானது, மேலும் இப்படம் வரும் 2025  நவம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.